முகப்பருவிற்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்படி?

பருவ வயதில் பருக்கள் என்பது எல்லோருக்கும் ஏற்படக்கூடியதுதான். அதற்காக கண்ணாடி முன் நின்று கொண்டு கவலைப்பட்டுக்கொண்டு இருக்காதீர்கள். பருக்கள் வருவதற்கு எண்ணெய் பதார்த்தங்களும் ஒரு காரணம் என்பதால் அவற்றை பருவ வயதினர் தவிர்த்தல் நல்லது. பால் பொருட்களும் முகப்பருக்களை உண்டாக்குகின்றன. பால், ஐஸ் கிரீம் என எதுவானாலும் அவை இன்சுலின் போன்ற IGF-1 என்ற ஹார்மோனை சுரக்கச் செய்கின்றன. இது முகப்பருக்கள் வருவதைத் தூண்டி அதிகரிக்கச் செய்கிறது. அதேபோல், ஜங் ஃபுட்ஸ், எண்ணெய்யில் வறுக்கப்பட்ட உணவுகள், கொழுப்பு, … Continue reading முகப்பருவிற்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்படி?